சட்டப்படி குற்றம், நியாயப் படி?
நேற்று பத்திரிக்கையில் வந்த ஒரு கொலை செய்தி படித்து இப்படி கூட நடக்குமா என்று நினைத்தேன். கணவன் ஒருவன் தனது வேலையில்லாத உறவினன் ஒருவனை கிராமத்திலிருந்து வரவழைத்து வேலையும் வாங்கி தந்திருக்கிறான். ஆனால் அந்த உறவினனுக்கும் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, உறவினன் ஆலோசனைப்படி கணவனை மனைவி கொன்றுவிட்டாள் என்பதே அந்த செய்தி.
ஆனால் இன்று போலீஸில் அந்த மனைவி சொன்ன விஷயங்கள் மிகவும் திடுக்கிட செய்துவிட்டது.
இவள் கணவனின் அக்காள் மகள், அவனை விட 12 வயது சிறியவள். சிறு வயதிலிருந்தே அவளை sex torture செய்து வந்தவன் ஒருநாள் அவளை கெடுத்து விட்டான். வேறு வ்ழியின்றி அவளை அவனுக்கு கட்டி வைத்துவிட்டனர். அவன் கொடுமை மேலும் தொடர்ந்து அனுபவித்து வந்தாலும் தன்னம்பிக்கையுடன் ஆசிரியை ஆகி சம்பாதித்து வந்தாள். அவளின் சொத்துக்களையும் தன் பெயரில் ஏமாற்றி மாற்றிக் கொண்டான்.
இந்நிலையில் புதிதாக வந்த உறவினன் அவளுக்கு ஆறுதல் கூறப்போய் அவர்களுக்குள் தொடுப்பு ஏற்பட்டு விட திட்டம் போட்டு அவள் அவனை கொலை செய்து விட்டாள். என்னை பொறுத்த வரை அவள் செய்தது முற்றிலும் குற்றம் என்று சொல்ல மாட்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் சட்டமோ சாத்திரமோ இயற்ற இயலுவதில்லை. அந்த பெண்ணிற்க்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டு என்று விரும்புகிறேன்.
மேலும் இந்த செய்தி கூட மனதை உலுக்கியது. இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் pulp fiction படத்தில் வரும் தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாகவே நமது நாட்டில் பெண்கள் மிகவும் sex தொல்லைக்கு ஆளாகிறார்கள். குடும்பத்துக்காகவும், மற்றும் பல சமூக காரணங்களுக்காகவும் அமைதி காக்கிறார்கள். அந்த மாதிரி அடக்கப்பட்ட உணர்ச்சிகள் எரிமலை போல் எரியும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்பொழுது கண்ணகி தன் மார்பை பிடுங்கி எறிந்து மதுரையை எரித்தது கட்டுக்கதை அல்ல நடைமுறை சாத்தியமே என்பதை தாமதமாக தெரிந்து மடிவோம்.
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!!
-பாரதியார்.

4 Comments:
ethu da kashtama iruku..tamil padipa thana?
Anyways..todays papers carry these items
http://thatstamil.oneindia.in/news/2006/06/22/cell.html
http://www.dinamalar.com/2006june22/general_tn16.asp
This is a very sad story. Someone murdered husband of newly wed couple on their honeymoon and police have charged the wife as murderer with a "kalla kadhalan" as accomplice. But as per this news the gal seems to be of very good character and police playing foul game.
Not that only for past couple of days such news are reported. Day in and Day out violence against women is a norm. It is very serious issue.
By P B, at 9:11 AM
PB,
Totally agree. I don't think that woman was totally in the wrong..neenga solra maadhiri, ellathayume law ku keezha kondu vara mudiyaadhu!
By The Doodler, at 11:17 AM
sorry, these cases are taking so many twist and turns days by day. I find them interesting and following it.
http://thatstamil.oneindia.in/news/2006/06/23/mary.html
http://thatstamil.oneindia.in/news/2006/06/23/vidhya.html
Anyways, this clearly shows sex, violence and sex related violence are clearly on raise. TV and media are one of the responsible factors.
By P B, at 8:26 AM
Pb,
ennoda 2 ana advice.. indha madhiri news ellam rombo keena follow pannadheenga!
thalai suthum!
edhu unmai nu kadaisi varaikum theriyadhu!!
By expertdabbler, at 9:29 PM
Post a Comment
<< Home