நான் இறந்து போனவன்!!
உலகத்திலேயே மகிழ்ச்சியான் மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக நல்லவன் ஆதலின் அழைக்க்கும் போதெல்லாம் கடவுள் தோண்றி அவனுடன் பேசுவார். அவன் உலகத்திலிருந்து தனித்திருந்தான். ஒரு நாள் ஆசைப்பட்டு உலகத்தாருடன் உறவு வைத்தான். உலகம் கவலைகளின் கூடாரமாக இருப்பதை கண்டான். நண்பர்களும் பகைவர்களும் துன்பத்தில் வாடுவதை கண்டு வாடினான். அவர்கள் துக்கமெல்லாம் தொலை தூரம் போக வேண்டி இறைவனை அழைத்தான்.
கடவுள்: "எம்மை அழைத்த காரணம் யாது?"
அவன்: "எமது நண்பர்களும் பகைவர்களும் துன்பத்தில் வாடுகின்றனர். அதற்க்கு காரணம் என்ன?"
கடவுள்: "நீ தான்"
அவன்: "நானா?"
கடவுள்: "ஆமாம், அவர்கள் கவலையை பார்த்து நீ வருந்த வேண்டும் என்பது உன் கர்ம வினை, நீ அதை அனுபவிக்க வேண்டும் என்றே அவர்கள் துன்புறுகின்றனர்."
அவன்: "கடவுளே, அப்படி என்றால் அவர்கள் துன்பம் தீர வழி?"
கடவுள்: "நீ இறந்து விடு"
அவன்: "சரி நான் இறந்து விடுகிறேன். எங்கும் ஆனந்தம் தங்கியிருக்கட்டும்".
கடவுள்: "அப்படியே ஆகட்டும்"
என்று சொல்லி மறைந்தார். தானும் இறந்து உலகை ஆனந்தமாக்கினான்.
இதை படித்து அவரவருக்கு புரிந்தவாறு எடுத்துக் கொள்ள வேண்டியது.

7 Comments:
PB,
That he should die for others is also his karma vinai?
Nice post!
By The Doodler, at 6:43 AM
Super! - concept of Dvaita & Advaita there????????
By Whatever, at 10:06 AM
Instead of this
கடவுள்: "ஆமாம், அவர்கள் கவலையை பார்த்து நீ வருந்த வேண்டும் என்பது உன் கர்ம வினை, நீ அதை அனுபவிக்க வேண்டும் என்றே அவர்கள் துன்புறுகின்றனர்."
I wanted to write this
கடவுள்: "ஆமாம், அவர்கள் கவலையை பார்த்து நீ வருந்த வேண்டும் என்பது உன் கர்ம வினை, நீ அதை அனுபவிக்க வேண்டும் என்றே அவர்கள் துன்புறுகின்றனர். உண்மையில் முதலில் படைக்கப்பட்டது நீ ம்ட்டுமே, உன் வினையால் தான் மற்ற எல்லோரும் உருவானர்கள்"
By P B, at 11:49 AM
vara vara thatha leirundhu nyani rangekku kadhai solreenga...kalaki podunga!!
By Maayaa, at 3:48 PM
Idhu ungalukku eppadi purindhadhu. Dhayai koorndhu adhai engalodu pagirndhu kolla vendum.
Vaasagan.
By Anonymous, at 6:14 PM
muthukumar,
nallaa errukiiya ? enna accccahhuu ?
By Viji Sundararajan, at 4:59 PM
andha kadaila vara nallavan mathiri thaan naanum...aana enkita kadavul vandhu irandhu po sonna..asku pusku vera aala paarthuko solliruven...nice post
By Syam, at 8:28 AM
Post a Comment
<< Home