People I know

Tuesday, January 31, 2006

சுழலும் ஏர் பின்னது உலகம்

வள்ளுவர் பெருமான் கூற்றின் படி இவ்வுலகம் ஏரை முன் வைத்து சுற்றுகிறது. (உலகம் சுற்றுகிறது, சூரியன் இல்லை என்பதை நம் மக்கள் எப்பொழுதும் அறிந்தே இருந்தன என்பது இந்த குறள் மூலம் விளங்குகிறது அல்லவா?). எனக்கு என்னமோ இந்த குறளுக்கு ஆழ்ந்த பொருள் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சாதரணமாக தமிழ்நாட்டில் விவசாயம் என்பது ஏரி நீர் பாசனத்தையே (Tank irrigation) நம்பி இருக்கிறது. விவசாயம் பல்வேறு காரணங்களால் பாரததில் நசிந்து வருவதை கண் கூடாக பார்கிறோம். விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆகும் பொழுது நீர்நிலைகளின் பயன் குறைந்து போவதால் ஆக்கிரமப்பிற்குள்ளாகிறது. ஏரிகள் மறைவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. பருவ மழை சீர் கெட்டு பெய்கிறது. அதிக மழை பெய்யும் அதிசய வருடங்களில் சேமிக்க இயலாமல் போகிறது. மொத்ததில் Eco-Cycle பாதிக்க படுவதற்க்கு விவசாயத்தை அலட்சிய படுத்துவதே காரணம் என்று தோன்றுகிறது. அதனாலேயே

"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"

என்றிருக்கிறார் போலும் வள்ளுவர்.

3 Comments:

  • super kural...aha!!I have as Max mueller says about the Upanishads,
    " Have yet to come across a more fulfilling studies than the Kural..."
    kudos,
    hamsa

    By Blogger Vanjula, at 9:27 PM  

  • Hamsa,
    thanks..ennada intha post ku oru encouragementume illanu ninaichen..nandri hai.

    By Blogger P B, at 9:56 AM  

  • kurallku enocuragement vendam muthu, only acknowledgements!!! super ponga..na solren...a kural a day man agidungo neenga!!
    hamsa

    By Blogger Vanjula, at 2:16 PM  

Post a Comment

<< Home