People I know

Monday, July 25, 2005

தத்து(வ) பித்து (அ) புரிதல்

புரிதல்
நான் சொன்னது என் வார்த்தைகள்
நீங்கள் கேட்பது உங்கள் வார்த்தைகள்

நான் எழுதுவது என் எண்ணங்கள்
நீங்கள் படிப்பது உங்கள் எண்ணங்கள்

என் இருப்பிடதிலிருந்து நான் பார்க்கிறேன்
உங்கள் இருப்பிடதிலிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள்

ஆகையால் சொல்கிறேன்,
நாம் பேச வேண்டிய மொழி அன்பு
அதை சொல்ல வேண்டிய வழி மெளனம்.

சொல்லாமலே!

நான் நீண்ட பயணம் போகிறேன் என்று
வழியனுப்ப வந்த பொழுது
நீ விழியில் விழிகொண்டு காதல் தேடினாய்
அது நமக்கு தெரியும்

ஆனால் நீ ஏமாற்றத்துடன் கைகுலுக்கி
விடை கொடுத்து சென்ற பின்
நீ திரும்பி பார்க்க வேண்டும் என்று
நான் எனக்குள் அழுதது
உனக்கு இதுவரை தெரியாது!

முரண்

வெய்யிலில் செருப்பில்லா சிறுவன்
A.C. கார் அம்மணிக்கு
விற்றுக் கொண்டிருந்தான்
ஐஸ்!!

10 Comments:

  • Sollamaley-la vara Livingston maari eduthu udara kavidhai ellam .. Baley! .. Nice sweet little poems with a good punch .. very sweet and do write more :) ..

    But last kavidhai, sema galij-a erukku

    -Vasu

    By Anonymous Anonymous, at 2:34 PM  

  • Super PB..
    "Nice sweet little poems with a good punch .. very sweet and do write more :) .. "

    Vasu ungalai nakkal panraana nijamaave appreciate panraana??

    By Blogger The Doodler, at 9:16 PM  

  • vasu oru arivali, avar vaazhthinaalum, ootinalum enaku santhosham than..

    ammani, antha super pb nu start panni irukingale, atarku porul ennavo?

    By Blogger P B, at 9:25 PM  

  • dei,

    ippa nee vasu comment-a acknowledge paNNariyaa illa avara kindal paNNariyaa?

    i hope at the end of sollamalE you didn't chop off your tongue. if you had added your puridhal after sollamalE, i would have done that chop-off thing :)

    By Anonymous Anonymous, at 11:27 PM  

  • சொல்லாமலே! , முரண் both are very nice :-)

    By Blogger Viji Sundararajan, at 4:36 AM  

  • machi... plssss... englishlayeh ezhudhein. athu enna solluvaanga - aala paathaa azhagu velaiya paathaa ezhavaa? athu maadhiri irukku nee tamil pesurathum ezhuthurathum... namakku varadha naama seivvom. enna naan solrathu?

    By Anonymous Anonymous, at 7:41 AM  

  • nice post pb !!
    unga kavithaiyai alli vidunga ineme!!

    By Blogger Maayaa, at 11:52 AM  

  • அன்புள்ள முத்துகுமார் அவர்களுக்கு,

    கலக்கிட்டீங்க...

    கவிதை உலகில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய 'ஓ'!

    நல்ல கவிதைகளை 'நல்லா' எழுத இறைவனை வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    ரங்கநாதன்

    By Blogger (Mis)Chief Editor, at 5:50 PM  

  • PB,
    nalla irundhuthu, kavidhaigaL. en kitta mattum unmaya sollunga, engendhu copy adicheengala?!?!?!

    Subha,
    vasu nakkala, panrana illa appreciate panananu avanukke ezudharche therinju irukkadhu ;-)

    By Blogger sb, at 6:46 PM  

  • அரங்கநாதன்,
    நன்றி. நான் தோன்றியதை எழுதினேன். நல்ல கவிதை எழுதுவது மிக கடினம். தொடர்ந்து மக்களை சோதிக்காமல் இருக்கவே விரும்புகிறேன்.

    சுஜன்,
    நன்றி. copy அடித்திருந்தால் இதை விட நல்ல கவிதையை தான் தூக்கியிருப்பேன்.

    விஜி
    நன்றி.

    பு.பா. முத்துக்குமார்.

    By Blogger P B, at 8:15 AM  

Post a Comment

<< Home